Indian Politics
தமிழகத்தில் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணி தொடக்கம்

தமிழகத்தில் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணி தொடக்கம்

Hindu Tamil Thisai3h
THE BRIEF
1

தமிழகம் முழுவதும் வீடுகள் பட்டியல் மற்றும் வசதிகள் குறித்த மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணிகள் நேற்று தொடங்கின.

2

இப்பணியில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், இவர்களை கண்காணிக்க 19 ஆயிரம் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3

இந்த கணக்கெடுப்பு இம்மாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 33 கேள்விகள் கொண்ட படிவங்கள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.