
திமுக ஆட்சியை ரத்தீஷ் போன்ற நபர்கள் தான் நடத்தி வந்ததாகவும், முதலமைச்சர் தனது பதிலுரையில் ரத்தீஷின் பெயரை குறிப்பிட்டது மக்களுக்கு இவற்றை சொல்வதற்காகவே என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழல் வழக்கில் தேடப்படும் ரத்தீஷ், உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் 24 மணி நேரமும் இருந்தவர் என நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
ரத்தீஷ் அரசின் முக்கியமான துறைகளில் வசூல் செய்து தரும் பவர் புரோக்கராக செயல்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.