
அதிமுகவைச் சேர்ந்த 15 முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு வரத் தயார் என அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாகக் கூறப்படுகிறது.
குதிரைப்பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி தவெக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும், கவர்னர் உறுதியளித்துள்ளதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.