
வரும் 2027-ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்தின் முதல் ஆளில்லா பயணத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
விண்வெளி வீரர்கள் அமரும் பகுதி தயாரிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், நான்கு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.