
சீரகத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் அதிகம் உள்ளதால் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றைத் தடுக்கிறது.
தினமும் சிறிதளவு சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
இரவு உறங்குவதற்கு முன்பு சீரகத் தண்ணீர் அருந்துவது தூக்கமின்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.