Health & Environment
சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு உடல்நலப் பயன்கள்

சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு உடல்நலப் பயன்கள்

Top Tamil News57m
THE BRIEF
1

சீரகத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் அதிகம் உள்ளதால் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றைத் தடுக்கிறது.

2

தினமும் சிறிதளவு சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.

3

இரவு உறங்குவதற்கு முன்பு சீரகத் தண்ணீர் அருந்துவது தூக்கமின்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.