
கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடி இயந்திரங்களை மறு ஆய்வு செய்யக்கோரி திமுக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் 2 இயந்திரங்களில் அரக்கு சீல் இல்லை என்றும், இது மனித தவறு என்ற அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
வாக்கு இயந்திரங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகளை சென்னை மாநகர ஆணையர் சமீரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.