
அமெரிக்காவில் உயர்ந்து வரும் எரிபொருள் விலைகளுக்கு ஈரானுடனான போர் காரணமல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்தி வரும் தாக்குதல்களே எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஆளும் மாகாணங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாகும் என்றார்.