மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா அதிக ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது.
இந்தத் தொடரில் ஸ்மிருதி மந்தனா உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.