Sports
போர்ச்சுகல் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மோசஸ் ஹென்ரிக்ஸ் நியமனம்

போர்ச்சுகல் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மோசஸ் ஹென்ரிக்ஸ் நியமனம்

Daily Thanthi2h
THE BRIEF
1

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மோசஸ் ஹென்ரிக்ஸ், தனது பூர்வீக நாடான போர்ச்சுகல் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2

39 வயதான ஹென்ரிக்ஸ், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் போர்ச்சுகல் அணியை வழிநடத்த உள்ளார்.

3

தகுதிச் சுற்றில் போர்ச்சுகல் அணி இஸ்ரேல், ஜெர்மனி, கிரீஸ் மற்றும் செக்குடியரசு ஆகிய நாடுகளுடன் மோதவுள்ளது.