
சட்டப்பேரவையில் திமுகவை கடுமையாக விமர்சித்து முதல்வர் விஜய் பேசிய உரையைத் தொடர்ந்து, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இன்ஸ்டாகிராமில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் இந்த ஆக்ரோஷமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தவெகவினரால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.