Sports
உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி விஷ்வஜித் மோர் வரலாற்று சாதனை

உலக மல்யுத்தம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி விஷ்வஜித் மோர் வரலாற்று சாதனை

Dinamalar1h
THE BRIEF
1

அமெரிக்காவில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் கிரிகோ ரோமன் பிரிவில், இந்திய வீரர் விஷ்வஜித் மோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

2

55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற விஷ்வஜித், அரையிறுதி சுற்றில் ரஷ்யாவின் மாலிக் ஜிஜியேவை 7-4 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

3

ஜூனியர் பிரிவில் ஏற்கனவே இருமுறை வெண்கலம் வென்றுள்ள விஷ்வஜித், தங்கம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் ஜார்ஜியாவின் கோபா கருமிட்சையை எதிர்கொள்ள உள்ளார்.