Sports
டிஎன்பிஎல் பிளே ஆப்: மதுரை-திருச்சி அணிகள் இன்று மோதல்

டிஎன்பிஎல் பிளே ஆப்: மதுரை-திருச்சி அணிகள் இன்று மோதல்

Daily Thanthi1h
THE BRIEF
1

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்தன.

2

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

3

நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் தகுதி பெறப் போட்டியிடுகின்றன.