கெட்ட கொலஸ்ட்ராலை ஒரே ஊசி மூலம் கட்டுப்படுத்தும் 'வெர்வ் 102' (Verve 102) மரபணு சிகிச்சை குறித்த புதிய மருத்துவ ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சிகிச்சை இதய நோயாளிகளின் கொலஸ்ட்ரால் அளவை நீண்ட காலத்திற்கு சீராக வைக்க உதவும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த சிகிச்சை முறை மருத்துவ பரிசோதனைகளின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.