Sports
இந்திய ஹாக்கி அணி சீருடை மாற்றம்: காவி நிறத்திற்கு எதிர்ப்பு

இந்திய ஹாக்கி அணி சீருடை மாற்றம்: காவி நிறத்திற்கு எதிர்ப்பு

Hindu Tamil Thisai5h
THE BRIEF
1

ஆகஸ்ட் 15 முதல் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய அணியின் சீருடை நீல நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

2

மைதானத்தின் செயற்கை புல்வெளி நீல நிறத்தில் இருப்பதால் வீரர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தவே இந்த நிற மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

3

இருப்பினும், இந்திய அணியின் பாரம்பரிய அடையாளமான நீல நிறத்தை மாற்றியதற்கு முன்னாள் கேப்டன் விரேன் ரஸ்கின்ஹா உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.