
நடிகை மிருணாளினி ரவி, ஆன்மீகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகா விஷ்ணு கடந்த காலங்களில் அரசுப் பள்ளி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிருணாளினி ரவி மற்றும் மகா விஷ்ணுவின் காதல் குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இது குறித்துக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.