Technology
2029-க்குள் இந்தியாவில் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும்

2029-க்குள் இந்தியாவில் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும்

Daily Thanthi3h
THE BRIEF
1

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் 2029-ம் ஆண்டுக்குள் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

2

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன் வளாகம் அமைக்கப்பட உள்ளது.

3

ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா சோதனை அடுத்த 2 மாதங்களுக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.