Entertainment
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

2

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன் மற்றும் பலர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

3

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.