
அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்துள்ளது.
செப்டம்பர் 8 அன்று வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் வீடியோவில், ஓமன் வளைகுடா மற்றும் கார்க் தீவு அருகே இந்த கப்பல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் 27 விமான நிறுவனங்கள் மற்றும் மஹான் ஏர் நிறுவனத்துடன் தொடர்புடைய 9 முகவர்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.