International
ருமேனியா வான்வெளியில் அத்துமீறிய ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது

ருமேனியா வான்வெளியில் அத்துமீறிய ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

ருமேனிய வான்வெளிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்றை, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அதிகாலை 5.01 மணியளவில் சுட்டுவீழ்த்தியது.

2

கலாட்டி நகருக்கு வடக்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்ட இந்த ட்ரோன், மால்டோவா வழியாக ருமேனியாவுக்குள் நுழைந்ததாக ரேடார் தரவுகள் தெரிவிக்கின்றன.

3

கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் 3 ட்ரோன்களை ருமேனிய போர் விமானங்கள் சுட்டுவீழ்த்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ட்ரோன் அத்துமீறியுள்ளது.