Sports
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஜிங்க்யா ரஹானே ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஜிங்க்யா ரஹானே ஓய்வு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2

2011-ல் இந்திய அணிக்குள் நுழைந்த பிறகு, முதல் 2 ஆண்டுகளில் சுமார் 20 போட்டிகளில் 12-வது வீரராக மட்டுமே பெஞ்சில் அமர்ந்திருந்த சவாலான காலத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

3

மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்த அனுபவம் தனக்குள் பொறுமையை வளர்த்ததாகவும், அதுவே நீண்ட காலம் விளையாட உதவியதாகவும் ரஹானே தெரிவித்துள்ளார்.