
காலையில் தண்ணீர் குடிக்காததால் உடலில் நச்சுப் பொருட்கள் அதிகரிப்பதும், நீர்ச்சத்து குறைபாட்டால் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பதும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
எழுந்தவுடன் மன அழுத்தத்திற்கு உள்ளாவது மற்றும் காலை உணவைத் தவிர்ப்பது கல்லீரலில் இருந்து குளுக்கோஸ் வெளியேற வழிவகுத்து சர்க்கரை அளவை மாற்றுகிறது.
சூரிய ஒளி கிடைக்காதது மெலடோனின் ஹார்மோனை ஒழுங்குபடுத்த முடியாமல் செய்து, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.