
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் குமரன் ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களில் மேலும் இருவர் எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட உள்ளனர்.
அதேசமயம், அக்டோபர் 4-ம் தேதி மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து போட்டியைத் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.