
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது, இதில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவருக்கு ரூ.52 கோடி பரிசு வழங்கப்படுகிறது.
பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் சபலென்கா ஹாட்ரிக் பட்டம் வெல்லக் காத்திருக்கும் நிலையில், ஆண்கள் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் மற்றும் ஜோகோவிச் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இரண்டாவது இடம் பிடிக்கும் வீரர் அல்லது வீராங்கனைக்கு ரூ.27 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.