மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் உயரப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய ஊதியக் குழுவின் மூலம் நாடு முழுவதும் உள்ள 49 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் சம்பளம் உயரும் வகையில் MACP திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.