/nakkheeran/media/media_files/2026/10/05/910-2026-10-05-21-27-01.jpg)
பணி நிரந்தரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் செவிலியர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கைவிட செவிலியர்கள் மறுப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இரவு நேரத்தில் குண்டுகட்டாக செவிலியர்களை கைது செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.