
பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.0.50 லிருந்து ரூ.2.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.16 லிருந்து ரூ.8.50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, அரசு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஏற்றுமதி வரிகளை மறு ஆய்வு செய்கிறது.