Health & Environment
குமரியில் ஒரு வாரத்தில் 107 பேர் மீது வழக்குப்பதிவு

குமரியில் ஒரு வாரத்தில் 107 பேர் மீது வழக்குப்பதிவு

Daily Thanthi2h
THE BRIEF
1

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 107 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2

நாகர்கோவில் மாநகரில் மட்டும் நேற்று மதுபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3

விதிகளை மீறி கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 34 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.