Sports
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற அனாஹத் சிங்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற அனாஹத் சிங்

Daily Thanthi1h
THE BRIEF
1

கனடாவின் ஒன்டாரியோவில் நடந்த உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 18 வயதான அனாஹத் சிங் எகிப்தின் ருகய்யா சேலமை 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

2

இந்த வெற்றியின் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை அனாஹத் சிங் படைத்துள்ளார்.

3

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதே தனது அடுத்த இலக்கு என அவர் தெரிவித்தார்.