
சீன துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'ஓசன் மெலோடி' என்ற லைபீரிய நாட்டு சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
மொத்தம் 42 பேர் இருந்த அந்த கப்பலில் இருந்து 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன மற்ற நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.