International
காங்கோ திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து: 22 பேர் உயிரிழப்பு

காங்கோ திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து: 22 பேர் உயிரிழப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் உள்ள லிங்வாலா பகுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

2

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும், விபத்தில் சிக்கிய 22 பேர் பலியானதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

3

இந்த துயரச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.