Sports
ஆசிய விளையாட்டு வூஷூ போட்டி: வெள்ளி வென்றார் ரோஷிபினா தேவி

ஆசிய விளையாட்டு வூஷூ போட்டி: வெள்ளி வென்றார் ரோஷிபினா தேவி

Dinamalar31m
THE BRIEF
1

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ சான்டா இறுதிப்போட்டி நடைபெற்றது.

2

இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையிடம் போராடித் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

3

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற பெருமையை மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷிபினா தேவி பெற்றுள்ளார்.