
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, அக்டோபர் 10-ல் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு முன்னதாக சிஜேபி தலைவர்கள் கைது செய்யப்படலாம் என சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், அபிஜித் திப்கே, அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட தலைவர்களை கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
அக்டோபர் 10 அன்று ஒட்டுமொத்த நாடே வரவிருக்கிறது என அபிஜித் திப்கே தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.