Indian Politics
புதுச்சேரியில் தேசியக்கொடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

புதுச்சேரியில் தேசியக்கொடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே நடைபெற்ற தேசியக்கொடி ஊர்வலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

2

இந்த ஊர்வலத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3

புதுச்சேரியில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்ட அமித் ஷாவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.