செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியமும் உற்சாகமும் நிறைந்ததாக அமையும்.
குடும்ப வாழ்வில் கணவன் மனைக்கிடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும், மாலை நேரத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
தொழில் மற்றும் நிதித்துறையில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்த்து, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.