ஐபிஎல் 2027 சீசனுக்காக ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் கிஷோரை டிரேடிங் முறையில் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வீரர்கள் தாங்களாகவே ஒரு அணியைத் தேர்வு செய்து நெருக்கடி கொடுப்பது சூதாட்ட புகாருக்கு ஒப்பானது என மும்பை இந்தியன்ஸ் அணி பிசிசிஐ-யிடம் புதிய விதிமுறை கோரியுள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஷிவம் துபே மற்றும் கலீல் அகமதுவை வழங்க சிஎஸ்கே முன்வந்துள்ள நிலையில், பிசிசிஐ இது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.