இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், உணவு டெலிவரி சந்தையில் நுழையத் திட்டமிட்டு அதற்கான தனிச் செயலியை உருவாக்க உள்ளது.
இந்த புதிய சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான உணவு விநியோகத்தை வழங்க நிறுவனம் ரூ. 500 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களுக்குப் போட்டியாக பிளிப்கார்ட் தனது சேவையை விரைவில் தொடங்க உள்ளது.