
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராகவும், சாமிந்தா வாஸ் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் முறையே வேக மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர்களாகவும் இணைய உள்ளனர்.