Entertainment
மண்டாடி படம் வசூலில் ரூ.100 கோடியை நோக்கி செல்வதாக சூரி பேட்டி

மண்டாடி படம் வசூலில் ரூ.100 கோடியை நோக்கி செல்வதாக சூரி பேட்டி

Nakkheeran1h
THE BRIEF
1

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான மண்டாடி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

2

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்ட இப்படம் வசூலில் ரூ.80 கோடியை கடந்து ரூ.100 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

3

படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் சூரி, தமக்கு போன் செய்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த் பேசியதை நேரில் நடித்து காட்டி பகிர்ந்து கொண்டார்.