Economy
விமான நிலைய பராமரிப்பு நிறுவனங்கள் விமான சேவையில் ஈடுபட அனுமதி

விமான நிலைய பராமரிப்பு நிறுவனங்கள் விமான சேவையில் ஈடுபட அனுமதி

Dinamalar1h
THE BRIEF
1

விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் விமான போக்குவரத்து சேவை நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கவோ அல்லது விமான சேவையை மேற்கொள்ளவோ தடை இல்லை.

2

அரசுடன் இணைந்து தனியார் நிறுவனங்கள் இயக்கும் விமான நிலையங்களில், சில கட்டுப்பாடுகள் உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளீதர் மொஹல் தெரிவித்தார்.

3

இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு கோரி விமான நிலையங்கள் ஆணையத்திடம் வந்துள்ள கோரிக்கை குறித்து அமைச்சகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை.