நடிகர் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடிப்பில் உருவாகியுள்ள 'மொத ராத்திரி' திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.