
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்தகால காதல் உறவில் இரண்டு ஆண்டுகளாக மன ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகப் பேட்டி அளித்துள்ளார்.
ஆரம்பத்தில் அன்பாக இருந்த உறவு, காலப்போக்கில் கட்டுப்படுத்தும் தன்மையுடன் மாறியதாக அவர் குறிப்பிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் துருவ் விக்ரம் பெயர் பேசப்படுகிறது.
பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில், அந்த நடிகை நடிக்கக்கூடாது என காதலன் கட்டுப்படுத்தியதால் இரண்டு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.