
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' திரைப்படம், நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை 3.7 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்த முதல் பாலிவுட் படமாக 'துரந்தர்: த ரிவெஞ்ச்' சாதனை படைத்துள்ளது.
உலகளவில் இரண்டு பாகங்களும் இணைந்து ரூ.3,100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள நிலையில், 22 நாடுகளில் நெட்ஃபிலிக்ஸ் பட்டியலில் இப்படம் முதலிடம் பிடித்துள்ளது.