முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற வாயில் மூடப்பட்ட நிலையில், சங்கீதாவிடம் நீதிபதி விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, முதல்வர் விஜய் நேரில் ஆஜராகவில்லை.
வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சங்கீதா தரப்பில் பிடிவாதம் பிடிக்கப்பட்ட நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.