Sports
கார்த்திகா புறக்கணிப்பு: ஆசிய விளையாட்டு இந்திய அணியில் வட இந்திய லாபி குற்றச்சாட்டு

கார்த்திகா புறக்கணிப்பு: ஆசிய விளையாட்டு இந்திய அணியில் வட இந்திய லாபி குற்றச்சாட்டு

Puthiyathalaimurai12h
THE BRIEF
1

ஆசிய இளைஞர் விளையாட்டில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, ஆசிய விளையாட்டு இந்திய மகளிர் கபடி அணியில் இடம்பெறாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

2

கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் சீனியர் தேசிய கபடித் தொடரில் தமிழ்நாடு அணி வெண்கலம் வென்றதுடன், கார்த்திகா 96 புள்ளிகள் குவித்து அதிக ரைடு புள்ளிகள் பெற்றார்.

3

சாம்பியன் ஹரியானா (4 வீராங்கனைகள்), வெள்ளி வென்ற ரயில்வே (4 வீராங்கனைகள்), வெண்கலம் வென்ற இமாச்சல பிரதேசம் (3 வீராங்கனைகள்) ஆகிய அணிகளில் இருந்து வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர், ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கூட இல்லை.