International
பனாமாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பனாமாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Polimer News2h
THE BRIEF
1

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2

நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்ததோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு பசிபிக் கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

3

பனாமா கால்வாய்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.