Sports
இந்தியா - நியூசிலாந்து 5-வது டி20: நியூசிலாந்து பந்துவீச்சு

இந்தியா - நியூசிலாந்து 5-வது டி20: நியூசிலாந்து பந்துவீச்சு

News7 Tamil2h
THE BRIEF
1

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது.

2

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதை அடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

3

தசைப்பிடிப்பு காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.