
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதை அடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தசைப்பிடிப்பு காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.