Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முச்சோவா-ஜாகுப் ஜோடி சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முச்சோவா-ஜாகுப் ஜோடி சாம்பியன்

Daily Thanthi1h
THE BRIEF
1

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் செக்குடியரசின் கரோலினா முச்சோவா - ஜாகுப் மென்சிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

2

இறுதிப் போட்டியில் இந்த ஜோடி 6-3, 1-6, 10-6 என்ற செட் கணக்கில் பெலின்டா பென்சிச் மற்றும் பிளவியா கோபோலி இணையை வீழ்த்தியது.

3

முச்சோவா மற்றும் மென்சிக் ஆகிய இருவருக்கும் இதுவே முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.