International
ரஷ்ய கடற்படை தளபதி கொலை: பாலியல் தொழிலாளி கைது

ரஷ்ய கடற்படை தளபதி கொலை: பாலியல் தொழிலாளி கைது

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

செவஸ்டோபோல் நகரில் ரஷ்ய கடற்படை தளபதி ராபர்ட் ஷகீவ் (49), கடைக்குச் சென்று திரும்பியபோது குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார்.

2

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரஷ்ய போலீசார், சோச்சி பகுதியைச் சேர்ந்த மார்கரிட்டா ராய்ட் (32) என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.

3

கைது செய்யப்பட்ட பெண் உக்ரைன் ராணுவத்தின் உளவாளியாகச் செயல்பட்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.